Realme15 pro ஜூலை 24 ஆம் தேதி இந்தியா நேரம் மாலை 7 மணிக்கு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

Realme15 pro ஜூலை 24 ஆம் தேதி இந்தியா நேரம் மாலை 7 மணிக்கு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. Realme15 pro ஜூலை 24 ஆம் தேதி இந்தியா நேரம் மாலை 7 மணிக்கு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. Realme15 pro பல சிறப்பான தொழில்நுட்பம் அம்சங்களை கொண்டுள்ளது. கிரீன், பிங்கு இரண்டு வண்ணங்களில் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. Realme15 pro போனின் விலை சிங்கப்பூரில் 401 டாலர் இருக்கும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே போன்று இந்தியாவில் ஆரம்ப விலை 27000 ரூபாய் இருக்கும் என செய்தி வட்டாரம் கூறப்படுகிறது. Realme 15 pro இது ஒரு சீனா தயாரிப்பாகும். சீனாவில் உள்ள பி பி கே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட செல்போன் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தில் கீழ் பல மாடல்களை இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரியல் me 15 ப்ரோ பாதுகாப்புகள் அம்சங்கள் உள்ள...