iphone 17 pro max செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.


iphone 17 pro max செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.




                   

iphone 17 pro max


iphone 17 pro max செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி வெள்ளிக் கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் iphone 17 pro max போனில் பல சிறப்பான தொழில்நுட்பம் அம்சங்களை கொண்டுள்ளது.

 டார்க் ப்ளூ, ஆரஞ்சு, கருப்பு, வெண்மை போன்ற நிறங்களில் iphone 17 pro max போன் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் ஆரம்ப விலை 1,64,900 ரூபாய் முதல் 1,74,900 ரூபாய் வரை இருக்கும்.i

phone 17 pro max போன்கள் சீனாவில் முக்கிய இடமான ஜெங்வ ஷோவ்  நகரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது இந்த இடத்திற்கு மற்றொரு பெயர் ஐபோன் சிட்டி என்று அழைக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டு ஸ்ரீபெரும்புதூர் என்னுமிடத்தில் Foxconn & டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே ஐ போன்களை தயாரித்து அமெரிக்க மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.


iphone 17 pro max சிறப்பம்சங்கள் 

iOS 19 கொண்டுள்ளது

6.3 inch OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது 

120HZ ப்ரோமோஷன் கொண்டுள்ளது 

A19 pro சிப் கொண்டுள்ளது 

12ஜிபி RAM கொண்டுள்ளது 

24எம்பி மெகாபிக்சல் முன் பக்க கேமரா கொண்டுள்ளது.

48எம்பி மெகாபிக்சல்பின்பக்க முன்று ரியல் கேமரா கொண்டுள்ளது.

டூயல் வீடியோ ரெகாடிங் கொண்டுள்ளது.

ஆப்பிள் wi-Fi 7 சிப் கொண்டுள்ளது

vapour கூலிங் சேம்பர் கொண்டுள்ளது

 4,500–5,000 mAhசார்ஜிங் ஸ்பீடு

5ஜி நெட்வொர்க்

256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது



Comments