4499 ரூபாய்க்கு நோவா 5ஜி Ai ஸ்மார்ட் போன்


 4499% ரூபாய்க்கு நோவா 5ஜி Ai ஸ்மார்ட் போன் 


         

Nova 5G smartphone


நோவா 5G Ai ஸ்மார்ட் போன் தயாரிப்பு எங்கே தெரியுமா உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டா என்னும் பகுதியில் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் உற்பத்தியாளர்கள் யூனிட்ஸ் டெலெலிங்க்ஸ் பெங்களூர் மற்றும் ன்ஸ்ட்க்வாண்ட் ஷிபிட் டெக்னாலஜி ஆகும். 

இந்த தொழிற்சாலையில் 16 அசெம்பிலி லைன்கள் உள்ளன.  அதிகமான நோவா 5G Ai ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக வந்துள்ளது.

CEO மாதவ் சேத் இந்தநிறுவனத்தை நிறுவி தலைமையேற்றியுள்ளார்.


இந்த போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் விலைகளை பார்ப்போம்  

இதை பவர் பண்ணுவது unisoc T8200 5G ப்ராசஸ் கொண்டுள்ளது 

16 மெகாபிக்சல் கொண்டுள்ளது 

 பின் பக்க கேமரா 

5மெகாபிக்சல் கொண்டுள்ளது

 செல்ஃபி கேமரா 

3.5 ஜாக் கொண்டுள்ளது 

 இரண்டு சிம் கார்டு போட வசதிகளும் கொண்டுள்ளது 

 1TB மெமரி கார்டு போட வசதிகளும் கொண்டுள்ளது 

 குவாண்டம் OS கொண்டுள்ளது.

18 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு 

6.7”HD TFT -LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

unisoc T615 4G பிராசஸ் கொண்டுள்ளது 

  நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் போன் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது 

இந்த போனின் விலை 4499 %மட்டுமே




Comments