iQOO Neo 10 போன் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா
iQOO Neo 10 போன் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா
இந்த iQOO Neo 10 சீனாவில் உள்ள Dongguan என்னிடத்தில் தயாரிக்கப் படுகிறது. உலகில் உள்ள தலைசிறந்த போன்களுக்கு தலைமை இடமாக உள்ளது.Vivo என்பது iQOO Neo 10 நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த ஃபோன்கள் தயாரித்து வருகிறது. இந்த போன் வாடிக்கை யாளர்களுக்கு
அதும் கேம் விளையாடும் வாடிக்கையாளர்களுக்கு வரப் பிரசாதம் ஆகும். ஏனென்றால் Q1 சூப்பர் கம்போட்டிங் ப்ரொசசர் இருப்பதால் அதன் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதன் திரை உண்மையாகவே அருமையாக தான் இருக்கிறது. இதன் சார்ஜிங் அதி வேகமாக செயல்படும் தன்மையை உள்ளடக்கி உடையது.போனை கூலிங்க்காக vapour கூலிங் சேம்பர் கொண்டுள்ளது.
iQOO Neo10 இந்தியாவில் உள்ள உத்திரபிரதேச மாவட்டத்தின் தயாரிக்கப் படுகிறது என உள்ளூர் செய்திகள் வருகிறது.
iQOO Neo10 சிறப்பு அம்சங்கள்
சூப்பர் ககம்போட்டிங் Q1 சிப் கொண்டுள்ளது
32 எம்பி மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
500 எம்பி மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க இரண்டு ரியல் கேமரா
8 ஜிபி ரேம் கொண்டுள்ளது
Qualcomm sd கொண்டுள்ளது
3.2 GHz கிளார்க் ஸ்பீடு கொண்டுள்ளது
6.78 inch Amoled டிஸ்ப்ளே கொண்டுள்ளது
7000mAh சார்ஜிங் ஸ்பீடு
5ஜி நெட்வொர்க்
128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
Comments
Post a Comment