Posts

iphone 17 pro max செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.

Image
iphone 17 pro max செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.                     iphone 17 pro max செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி வெள்ளிக் கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் iphone 17 pro max போனில் பல சிறப்பான தொழில்நுட்பம் அம்சங்களை கொண்டுள்ளது.   டார்க் ப்ளூ, ஆரஞ்சு, கருப்பு, வெண்மை போன்ற நிறங்களில் iphone 17 pro max போன் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் ஆரம்ப விலை 1,64,900 ரூபாய் முதல் 1,74,900 ரூபாய் வரை இருக்கும். i phone 17 pro max போன்கள் சீனாவில் முக்கிய இடமான ஜெங்வ ஷோவ்  நகரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது இந்த இடத்திற்கு மற்றொரு பெயர் ஐபோன் சிட்டி என்று அழைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டு ஸ்ரீபெரும்புதூர் என்னுமிடத்தில் Foxconn & டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஐ போன்களை தயாரித்து அமெரிக்க மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. iphone 17 pro max சிறப்பம்சங்கள்   iOS 19 கொண்டுள்ளது 6.3 inch OLED...

iQOO Neo 10 போன் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா

Image
  iQOO Neo 10 போன்  எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா இந்த iQOO Neo 10 சீனாவில் உள்ள Dongguan என்னிடத்தில் தயாரிக்கப் படுகிறது. உலகில் உள்ள தலைசிறந்த போன்களுக்கு தலைமை இடமாக உள்ளது.Vivo என்பது iQOO Neo 10 நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.  இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த ஃபோன்கள் தயாரித்து வருகிறது. இந்த போன் வாடிக்கை யாளர்களுக்கு  அதும் கேம் விளையாடும் வாடிக்கையாளர்களுக்கு வரப் பிரசாதம் ஆகும். ஏனென்றால் Q1 சூப்பர் கம்போட்டிங் ப்ரொசசர் இருப்பதால் அதன் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதன் திரை உண்மையாகவே அருமையாக தான் இருக்கிறது. இதன் சார்ஜிங் அதி வேகமாக செயல்படும் தன்மையை உள்ளடக்கி உடையது.போனை கூலிங்க்காக vapour கூலிங் சேம்பர் கொண்டுள்ளது. iQOO Neo10 இந்தியாவில் உள்ள உத்திரபிரதேச மாவட்டத்தின் தயாரிக்கப் படுகிறது என உள்ளூர் செய்திகள் வருகிறது. iQOO Neo10 சிறப்பு அம்சங்கள்   சூப்பர் ககம்போட்டிங் Q1 சிப் கொண்டுள்ளது   32 எம்பி மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா 500 எம்பி ‌ மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க இரண்டு ரியல் கேமரா 8 ஜிபி ரே...

4499 ரூபாய்க்கு நோவா 5ஜி Ai ஸ்மார்ட் போன்

Image
  4499% ரூபாய்க்கு நோவா 5ஜி Ai ஸ்மார்ட் போன்            நோவா 5G Ai ஸ்மார்ட் போன் தயாரிப்பு எங்கே தெரியுமா உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டா என்னும் பகுதியில் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தியாளர்கள் யூனிட்ஸ் டெலெலிங்க்ஸ் பெங்களூர் மற்றும் ன்ஸ்ட்க்வாண்ட் ஷிபிட் டெக்னாலஜி ஆகும்.  இந்த தொழிற்சாலையில் 16 அசெம்பிலி லைன்கள் உள்ளன.  அதிகமான நோவா 5G Ai ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக வந்துள்ளது. CEO மாதவ் சேத் இந்தநிறுவனத்தை நிறுவி தலைமையேற்றியுள்ளார். இந்த போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் விலைகளை பார்ப்போம்   இதை பவர் பண்ணுவது unisoc T8200 5G ப்ராசஸ் கொண்டுள்ளது  1 6 மெகாபிக்சல் கொண்டுள்ளது   பின் பக்க கேமரா  5மெகாபிக்சல் கொண்டுள்ளது  செல்ஃபி கேமரா  3.5 ஜாக் கொண்டுள்ளது   இரண்டு சிம் கார்டு போட வசதிகளும் கொண்டுள்ளது   1TB மெமரி கார்டு போட வசதிகளும் கொண்டுள்ளது   குவாண்டம் OS கொண்டுள்ளது. 18 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீட...